பாரதிதாசன்
பாரதிதாசன் ( ஏப்ரல் 29 , 1891 - ஏப்ரல் 21 , 1964 ) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். பொருளடக்கம் 1 வாழ்க்கைக் குறிப்பு 2 மறைவு 3 பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள் 4 பாரதிதாசனின் ஆக்கங்கள் 5 பாரதிதாசன் நூல்கள் 6 திரையுலகில் பாரதிதாசன் [3] 6.1 திரைக்கதை, உரையாடல் 6.2 திரைப்படப்பாடல்கள் 7 பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள் 8 சான்றாவணங்கள் 9 வெளி இணைப்புகள் வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு ...
Comments
Post a Comment